அணிமையில் புதுப்பிக்கப்பட்ட

News by email Details

Enter your email and press "Go" to receive occasional news from Taizé in English. For details and for other languages click here.

தேசே குழும செபத்தில்

பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசேவில் 1940-ம் ஆண்டு ஒரு சர்வதேச அனைத்து கிறிஸ்துவ சமய கழுமம் அருட்சகோ ரோஜர் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது.

செய்முறை தகவல், கணினிமுலம் பதிவு செய்தல், வளர்ந்த இளையோருக்காக, 30 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்காக, சிறார்களுடன் பெற்றோர்களுக்காக.

உலகில் நம்பிக்கையின் திருப்பயணம், நடைப்பெறவிருக்கிற கூட்டங்கள் மற்றும் தினசரி செபங்கள், மனித கூட்டொருமையின் நடைமுறை வெளிப்பாடுகள்.

எவ்வாறு நாம் ஒன்று சேர்ந்து செபத்தை தேசே பாடல்கள்வுடன் தயாரிப்பது. MP3 மற்றும் podcasts

2008 க்கான கடிதம் எதிர்கால அமைதி(சமாதானம்) தினசரி விவிலிய வாசிப்புகள் விசுவாசம் மற்றம் நம்பிக்கை பற்றிய அடிப்படை வினாக்கள்.

29 டிசம்பர் 2008 முதல் 2 சனவரி, 2009 வரை பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம், பல ஆயிரம் இளையோரகள் எல்ல ஐரோப்பா நாடுகள் மற்று கண்டத்தில் இருந்தும் பங்குபெற இருக்கிறார்கள்.

10-14 அக்டோபர் 2007, கொச்சாபம்பா, பொளிவியா, பிற நாடுகளிலிருந்து 7000 இளையோர்கள் ஒன்றாக சேர்ந்து செபத்தில் கலந்துகொண்டனார்.

பல்வேறு நாடுகளின் தேசே குழுமத்திலிருந்து புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள், எழுத்துக்கள், பதிப்பகங்கள்.

சாலை போக்குவரத்து, தொடர்வண்டி (அ) பேருந்து மூலம் தேசேவுக்கு பயணம் செய்யும் விவரம்: அருகிலுள்ள விமான நிலையம்: வரைப்படங்கள், கால அட்டவணைகள், அருகிலுள்ள இடங்களிலிருந்து வாடகை மகிழுந்து வண்டி, மற்றும் பேருந்துகள்.

தேசேவுடன் தொடர்பு கொள்ளும் வழிகள்: அஞ்சல், மின்னஞ்சல், தொலைப்பேசி, தொலைநகல் பேன்றவை, தினசரி செப நேரங்கள், மின்னஞ்சல் மூலம் தேசே செய்திகள், தேசேவிலிருந்து மடல்கள், நம்பிக்கை செயல்பாடுகள், வலைத்தளம்.